important-news
“பழங்குடியின மாணவர்கள் ஐஐடி, என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது” - தாட்கோ தகவல்!
பழங்குடியின மாணவர்கள் ஐஐடி, என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது என தாட்கோ தகவல் தெரிவித்துள்ளது.03:15 PM Jun 23, 2025 IST