tamilnadu
ஆகம கோயில்களைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
தமிழ்நாட்டில் ஆகம விதிகள் மற்றும் ஆகம விதிகள் அல்லாத கோயில்களை மூன்று மாதத்திற்குள் இறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:39 PM Sep 26, 2025 IST