important-news
"மருத்துவ படிப்பில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
மருத்துவ படிப்பில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.11:40 AM Jan 27, 2025 IST