tamilnadu
காவல்நிலைய விசாரணைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கு - காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு சிறை தண்டனை..!
காவல்நிலைய விசாரணைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.02:31 PM Sep 26, 2025 IST