important-news
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் இலவச STEM வகுப்புகள் - பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு!
சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் உள்ள தி அமெரிக்கன் சென்டரில் நடைபெற்று வரும் STEM வகுப்புகளில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.05:18 PM Apr 23, 2025 IST