important-news
"வாக்கு திருட்டு சதியின் ஒரு பங்காக மாறியுள்ளது" - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
தேர்தல் ஆணையம் தற்போது 12 மாநிலங்களில் “வாக்கு திருட்டு” விளையாட்டை ஆடத் தயாராகியுள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.12:41 PM Oct 28, 2025 IST