india
சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமான வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வி!
சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வியாக கேள்வி எழுப்பியுள்ளது.01:20 PM Sep 16, 2025 IST