important-news
"மத்திய அரசுடன், மாநில அரசு முரண்பாடோடு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது" - நயினார் நாகேந்திரன்!
மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.11:18 AM Aug 19, 2025 IST