important-news
"அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை" - அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.11:48 AM Sep 25, 2025 IST