important-news
அதிகரித்த SC, ST தேர்ச்சி விகிதம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தற்கு சமூகநீதிக்கான வெற்றி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்12:20 PM May 16, 2025 IST