important-news
வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் - இலங்கை வசம் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்!
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.07:57 PM Aug 09, 2025 IST