important-news
"நாகர்ஜூனாவை பணத்தால் வாங்க முடியாது" - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியே கவுரவம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்று 'கூலி' பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.06:51 AM Aug 03, 2025 IST