important-news
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" - சுற்றுப்பயணத்தை தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி!
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார்.10:44 AM Jul 07, 2025 IST