important-news
தனிநபர் கல்வி ஆவணங்கள் பொதுத் தகவல் அல்ல - ஸ்மிருதி இரானி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி ஆவணங்கள் குறித்த மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.05:35 PM Aug 25, 2025 IST