news
இஸ்லாமாபாத் தாக்குதல் எதிரொலி : இலங்கை அணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு..!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.05:46 PM Nov 12, 2025 IST