important-news
"அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது" - கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!
அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, கட்சி அவருக்கு கொடுக்கின்ற வேலையை மட்டுமே செய்கிறார் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.09:29 AM Mar 23, 2025 IST