important-news
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR நடத்த கோரிய வழக்கு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த கோரிய வழக்கில் ஆணையம், தமிழக அரசு மற்றும் பிற மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.05:07 PM Sep 08, 2025 IST