important-news
"கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!
ரூ.500 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.12:36 PM Aug 15, 2025 IST