important-news
“அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள், திருப்பரங்குன்றத்தில் ஆரம்பித்துள்ளார்கள்” - செல்வப்பெருந்தகை!
திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதாக பாஜக-வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.04:02 PM Feb 05, 2025 IST