important-news
Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்? எடப்பாடி பழனிசாமி!
நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026 அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.03:17 PM Nov 15, 2025 IST