important-news
3 மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிப்பதற்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.10:13 AM Feb 18, 2025 IST