important-news
வங்கதேசம் : ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் புதிய கட்சி தொடக்கம் !
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தின் போது பங்கேற்றவர்கள் தேசிய குடிமக்கள் கட்சி என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.12:47 PM Mar 01, 2025 IST