important-news
பதிவு செய்யப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் - சிபிஐ(எம்) பாராட்டு!
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டதையடுத்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.07:26 AM Jan 29, 2025 IST