important-news
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.07:43 PM Feb 25, 2025 IST