important-news
"வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறும் இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.10:19 AM Mar 22, 2025 IST