important-news
"மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது" - சீமான்!
சட்டவிரோத அனுமதிகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.12:53 PM Oct 26, 2025 IST