important-news
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி - செல்வப்பெருந்தகை கண்டனம்
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கப்படவுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.08:05 PM Jun 27, 2025 IST