important-news
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.12:50 PM Nov 18, 2025 IST