important-news
ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
ஜப்பானில் மருத்துவ உதவிக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.01:45 PM Apr 07, 2025 IST