important-news
“யாரோ ஒருவரை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும்?... ஆட்சியில் பங்கு அளிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” - கிருஷ்ணசாமி!
“யாரோ ஒருவரை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும்?. ஆட்சியில் பங்கு என்பதை அடிப்படையாக கொண்டே கூட்டணி அமையும் ” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.06:55 PM Apr 16, 2025 IST