important-news
“முத்துவேல் பாண்டியன் வேட்டை தொடங்குகிறது” - ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைபடத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச்.10) தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.01:36 PM Mar 10, 2025 IST