important-news
யூடியூபர் #SavukkuShankar-க்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.03:21 PM Jan 17, 2025 IST