important-news
“தந்தை இருக்கும்போது வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது ” - பிரதமர் மோடியின் ஓய்வு குறித்த சஞ்சய் ராவத் பேச்சுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் பதில்!
பிரதமர் மோடியின் ஓய்வு குறித்த சஞ்சய் ராவத் பேச்சுக்கு தந்தை இருக்கும்போது வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது என தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிலளித்துள்ளார்.07:18 PM Mar 31, 2025 IST