important-news
சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் ரீதியாக மருத்துவர் தொல்லை கொடுக்கும் வீடியோ சமீபத்தியதா? - உண்மை என்ன?
சிகிச்சைக்கு வந்த பெண்ணை மயக்க் ஊசி போட்டு மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சமீபத்தியது என சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகி வருகிறது.05:54 PM Mar 05, 2025 IST