important-news
காரைக்குடி அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி - 2 மணி நேரத்தில் இளைஞர்களை தட்டி துக்கிய போலீசார்!
காரைக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூபாய் 2 லட்சம் வழிப்பறி செய்த இருவரை 2 மணி நேரத்தில் கல்லல் போலீசார் கைது செய்தனர். 09:52 PM May 31, 2025 IST