important-news
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு - ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.09:48 PM Feb 04, 2025 IST