india
ஒரே சதத்தால் பல சாதனைகளை படைத்த ஷுப்மன் கில்!
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்ததின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில்.08:09 PM Jul 27, 2025 IST