important-news
“பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு பெரியாரை பற்றி பேசி வருகிறார்” - சீமானை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!
பாஜகவுடன் இணைந்து கொண்டு, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, பெரியாரைப் பற்றி சீமான் பேசி வருகிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.07:27 AM Jan 23, 2025 IST