important-news
செயற்கை நிறமி... பிளாஸ்டிக்... அயோடின் அல்லாத உப்பு பயன்படுத்த தடை - உணவு பாதுகாப்புத்துறை போட்ட அதிரடி உத்தரவுகள்!
உணவகங்களில் பின்பற்றப்பட வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.11:32 AM Jun 05, 2025 IST