important-news
கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு!
டொமினிகன் ரிபப்ளிக்கில் இரவு நேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.06:56 AM Apr 11, 2025 IST