important-news
மத்திய அரசு வழங்கிய கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதி எங்கு செல்கிறது? அண்ணாமலை!
போர்க்கால அடிப்படையில் மலைக்கிராமங்களுக்கு, உடனடியாகச் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் அமைத்துத் தரக் கோரி அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.01:29 PM Oct 23, 2025 IST