important-news
”கோவையில் வெற்று விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா” - முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்....!
கோவை செம்மொழி பூங்காவை பணிகள் முழுமையாக முடிவடையாமல், அவசர கதியில் விளம்பரத்திற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளத்தாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.05:26 PM Nov 28, 2025 IST