important-news
"அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜி.டி.நாய்டு பெயரை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு சூட்டி மகிழ்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.01:25 PM Oct 07, 2025 IST