important-news
ஐபிஎல் 2025 : தங்க நிற பேட்சுடன் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி - புதிய ஜெர்ஸி அறிமுகம்!
‘நடப்பு சாம்பியன்' என்பதை குறிக்கும் விதமாக ஐபிஎல் 2025 தொடரில் தங்க நிற பேட்ஜ் அணிந்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது .02:01 PM Mar 03, 2025 IST