important-news
முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை - செங்கோட்டையன் பங்கேற்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள திஷா கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.11:57 AM Feb 15, 2025 IST