important-news
"இறுதியாக டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துவிட்டார்" - பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வு குறித்து ராகுல் காந்தி கிண்டல்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலால் வரி உயர்வை கண்டித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.08:09 AM Apr 08, 2025 IST