important-news
"ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை குடிக்கலாம்" - அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை அருந்துவதற்கு எந்த கட்டுப்படும் இல்லை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.08:36 AM Mar 22, 2025 IST