important-news
"தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.01:10 PM Aug 18, 2025 IST