important-news
கொல்கத்தா பெண்மருத்துவர் கொலை வழக்கு - குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!
கொல்கத்தா ஆர்.கே.கர் மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதித்து சீல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது03:28 PM Jan 20, 2025 IST