important-news
ராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? அன்புமணி ராமதாஸ்!
மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் மாநிலங்களின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:39 PM Jul 26, 2025 IST